Monday, February 9, 2015

Onsite



தாயின் மடியில் உறக்கம்;
அவள் ஊட்டும் உணவு;
அதை ஏளனம் செய்யும் தந்தையின் குரல்;
வாயை திறந்து காத்துக்கொண்டிருக்கும் வேலையில்,
கையை தன்பக்கம் இழுத்து,
உணவை தனதாக்கிகொள்ளும் தம்பி;
பாத்திரத்தைக் கண்டு அதில் உணவு நிறப்பும் அக்காள்;
அனைத்தையும் காண்கிறேன்,
(தனியாக) அடுக்கு மாடி வீதியின் நடைபாதையில் #Onsite

Previous post -- Next post

-Jeyabalaji
(excuse for any mistakes)

No comments: